திருவேங்கடத்தில் அமலைச் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
அமலைச் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடத்தில் நிச்சப நதியில் இருந்து பிரிந்து காக்கா நதி வழியாக கூத்தாடி குளம் பாறைக்குளம் செல்லக்கூடிய கால்வாயில் அமலை செடிகள் வளர்ந்து விவசாயத்திற்கு தண்ணீர் சீராக செல்ல முடியாத அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கால்வாயில் உள்ள அமலைச் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.