புளியஞ்சோலை கிராமத்தில் எஸ்.பி. ஆய்வு!

நிகழ்வுகள்;

Update: 2024-12-08 08:51 GMT
கறம்பக்குடி காவல் புளியஞ்சோலை கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பார்வையிட்டு கொலை செய்த குற்றவாளியை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து 2 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News