வேப்பனப்பள்ளி: புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
வேப்பனப்பள்ளி: புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதி, நெரிகம் ஊராட்சியில் உள்ள சென்னசந்திரம் கிராமத்தில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடம் நியாய விலை கடையை ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று கழக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமிரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் திரளான அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.