பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ.
மதுரையில் பெரியார் சிலைக்கு தளபதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
மதுரையில் இன்று தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி எம்எல்ஏ தலைமையில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.