எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி அதிமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.;

Update: 2024-12-24 06:13 GMT
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் MGR அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதி கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்திற்கு இன்று (டிச.24) மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஆலங்குளம் தேவராஜ்,பகுதி கழக செயலாளர்கள் கருப்பையா,மகாலிங்கம்,அவைத்தலைவர் கணேசத்தேவர்,பகுதி கழக துணைச் செயலாளர் முருகவேல்,வட்ட செயலாளர் இன்பம்,பெருமாள்,இளைஞரணி பகுதி செயலாளர் சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்,

Similar News