கேடிசி நகரில் மழை நீர் வற்றாததால் அவதி

மழைநீர் வற்றாததால் அவதி;

Update: 2024-12-28 06:30 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் கனத்த மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.அந்த வகையில் பழைய மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ள கேடிசிநகர் பகுதியில் பல நாட்களாகியும் இன்னும் மழைநீர் வற்றாமல் உள்ளதால் அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Similar News