மாசற்ற மனது, தூய அன்புக்கு சொந்தக்காரர் விஜயகாந்த் - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Update: 2024-12-28 16:48 GMT
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மாசற்ற மனதுக்கும், தூய அன்புக்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்தை நினைவு கூர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News