சிறை காவலர்கள் பயிற்சி துவக்க விழாவில் அமைச்சர் பங்கேற்பு!

நிகழ்வுகள்

Update: 2025-01-10 02:47 GMT
திருச்சி மத்திய சிறையில் மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனம் மற்றும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட சிறை காவலர்கள் பயிற்சி துவக்க விழாவில் தமிழ்நாடு சட்டம் நீதிமன்றம் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று பயிற்சி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் மற்றும் கூடுதல் சிறைகாவல்துறை இயக்குனர் உட்பட சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News