பள்ளிவாசலை திறந்து வைத்த எஸ்டிபிஐ மாநில தலைவர்

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்

Update: 2025-01-10 07:33 GMT
நெல்லை மாநகர மேலப்பாளையம் ஹாமின்புரம் 6வது தெருவில் மக்கா மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழா இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி,செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News