பெரம்பலூர் அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை யொட்டி பெரம்பலூர் அருள்மிகு மதன கோபால சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தோடு எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களின் *கோவிந்தா கோவிந்தா* பக்தி கோஷம் முழங்க *சொர்க்கவாசல்* திறக்கப்பட்டு, சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வைகுண்ட ஏகாதசியை யொட்டி பெரம்பலூர் அருள்மிகு மதன கோபால சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தோடு எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா பக்தி கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.