சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

மதுரையில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2025-01-10 09:19 GMT
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று (ஜன.10) மாநகர் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். இப் பேரணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, பூர்ணகிருஷ்ணன் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Similar News