பொதுமக்களுக்கு கலைப்போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட பொதுமக்களுக்கு கலைப்போட்டிகள் ஆட்சியர் சாந்தி அறிவிப்பு

Update: 2025-01-10 10:02 GMT
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,கலைப் போட்டிகள் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்ல் பண்டிகையை மூன்னிட்டு தமிழ்நாடு செய்தி மக்கன் தொடர்புத் துறை சார்பில் பிரிவுகளில் கலை போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் மற்றும் அனைத்து தரப்பு பொது மக்களும் பங்கேற்கலாம். அனைத்து நிகழ்ச்சிகள், பாரம்பரிய உடைகள் அலங்காரம் தொடர்பான புகைப்படப் போட்டி ஆகியவை நடக்கிறது. இதே வீடியோள் நாட்டுப்புறம் கதைகள், பாடல்கள், சிலம்பாட்டம் கரகாட்டம், ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு மாடுகளை தயார் படுத்துதல் போட்டிகள், பாரம்பரிய உடைப் போட்டி, மண்பானை அலங்கரித்தல் போட்டி பொக்க பாக்க ஜல்லிக்கட்டு காளை, பொங் கல்தொடர்பான நிகழ்ச்சிகள் கொண்ட புகைப்படம் செல்பி எடுக்கும் போட்டி, பொங்கல் பண்டிகைதொடர் பான ஆவணப் பட போட்டி ஆகியவை நடக்கிறது.பாரம்பரிய உடை போட்டியில் மட்டும் ஒரு வயது முதல் வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். மற்ற போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம். இந்த போட்டிகளில் பங்கு பெறும் படைப்புகள் வேறு எவராலோ, வேறு எங்கும் இதற்கு முன்னர் பதிவிட்ட தாக இருக்கக்கூடாது. போட்டியாளர்கள் உருவாக்கிய படைப்பாக இருக்க வேண்டும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை வருகிற 20- நதேதிக்குள் அனுப்ப வேண்டும் போட்டியாளர்கள் தஙகள் படைப்புகளை tnliprmh pongal 2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கலை போட்டியில் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள். இந்த போட்டிகளில் வெற்றிபெறுப வர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் பதக்கம் மற்றும் பரிசு வழங்குவார். என அதில் கூறப்பட்டுள்ளது

Similar News