பிரான்சேரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று (ஜனவரி 10) பிரான்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான போட்டிகள் மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.