ஓசூர் அரசனட்டியில் பொங்கல் தொகுப்பு வழங்கிய மேயர்.
ஓசூர் அரசனட்டியில் பொங்கல் தொகுப்பு வழங்கிய மேயர்.
தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஓசூர் அரசனட்டி பாரதி நகரில் உள்ள நியாய விலை கடையில் ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா துவக்கி வைத்தனர். இதில் கரும்பு, சர்க்கரை உட்பட பல்வேறு பொருள்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதில், மண்டல குழு தலைவர் காந்திமதி கண்ணன், கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.