மாணவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் தலைமை ஆசிரியர்.
மாணவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் தலைமை ஆசிரியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் இம்மிடிநாயக்கனபள்ளியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆண்டுகளாக இலவச சீருடைகள் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர், மணி வழங்கி வருகிறார். அதேபோல இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன் னிட்டு மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் பள்ளியின் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மணி 100 ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருைட களை வழங்கினார். இதில் திரளானோர் கலந்துக்கொட்டனர்.