மறுவாழ்வு இல்லத்தை திறந்து வைத்த கலெக்டர்.

மறுவாழ்வு இல்லத்தை திறந்து வைத்த கலெக்டர்.

Update: 2025-01-11 00:55 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, சமத்துவபுரம் காலனியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, லிட்டில் ஹார்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். உடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மனநல மருத்துவர்கள் மரு.கோபி, மரு.சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News