விழுப்புரம், ரயிலில் மதுபாட்டில் கடத்திச் சென்றவர் கைது.

ரயிலில் மதுபாட்டில் கடத்திச் சென்றவர் கைது.

Update: 2025-01-11 03:59 GMT
விழுப்புரம் ரயில்வே போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ஜூலி தலைமையில் நேற்று மாலை 4.00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரியிலிந்து சென்னை செல்லும் பாசஞ்சர் ரயிலில் வந்த சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ், 28; என்பவர், பையில் 20 பிராந்தி பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.இதனையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News