உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கையுந்து பந்து போட்டி
முதல் பரிசு 15000 இரண்டாம் பரிசு 10000 மூன்றாம் பரிசு 7500 நான்காம் பரிசு 5000
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது. போட்டியினை பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் போட்டியினை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 20 அணிகள் மோதுகின்றன. வெற்றிபெறும் மணிக்கு பரிசுகளும்,பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.