திமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் சந்திரகுமார் அறிவிப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் பெயர் : வி.சி.சந்திரகுமார் MA (பொது நிர்வாகம்) தந்தை : Kசொக்கலிங்க முதலியார் தாய் : சம்பூரணம் இருவரும் உயிருடன் இல்லை சொந்த ஊர் : ஈரோடு மனைவி : VC அமுதா இல்லத்தரசி ஜாதி : முதலியார் தொழில் : ஜவுளி மொத்த வியாபாரம் 1987ல் அதிமுக வார்டு பிரதிநிதி விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட போது தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் 2011ல் பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேமுதிக MLA 2016 ல் திமுகவில் இணைந்து ஈரோடு கிழக்குத்தொகுதியில் போட்டி .. அதில் அதிமுக தென்னரசுவிடம் தோல்வி 2016 முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளர் RK நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளர் 2019 பாராளுமன்ற தேர்தல் சேலம் தொகுதி பொறுப்பாளர் 2021 சட்டமன்ற தேர்தல் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர் 2023 பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழு நேர தேர்தல் பணி புரிந்துள்ளார்