கோட்டைப்பட்டினம் காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி பெறப்பட்ட 70 லட்சம் மதிப்புடைய 340 கிலோ கஞ்சா பறிமுதல் கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து அதன் ஓட்டுனர் மற்றும் லாரி உரிமையாளரின் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.