ஆவுடையார் கோயிலில் தேரோட்டம்!

நிகழ்வுகள்

Update: 2025-01-11 10:26 GMT
புதுக்கோட்டை மாவட்டம்ஆவுடையார் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆத்மநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாளான இன்று மாணிக்கவாசகர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்த தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரைவடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

Similar News