போச்சம்பள்ளி எம்.ஜி.எம்.பள்ளியில் பொங்கல் விழா

போச்சம்பள்ளி எம்.ஜி.எம்.பள்ளியில் பொங்கல் விழா.

Update: 2025-01-11 10:46 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம் .ஜி.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி சேர்மன் ஜி.பி. பன்னீர், தாளாளர் மாதவி பன்னீர், பள்ளியின் சி.இ.ஒ.செந்தூரி சரவணகுமார் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடந்தது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர். பொங்கல் வைத்து கொண்டாடினர்.தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் செல்வராஜ் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

Similar News