அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த எம் எல் ஏ

ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

Update: 2025-01-11 12:31 GMT
அரியலூர், ஜன.11- சென்னை தலைமை செயலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களையும், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களையும், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் அவர்களையும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களையும் சந்தித்து,ஜெயங்கொண்டம் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு கோரிக்கைகள் குறித்து கடிதத்தினை,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினைர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

Similar News