கோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு.
தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்பு.
தமிழ்நாடு அளவில் நடைபெற்ற கோ கோ விளையாட்டு போட்டியில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் ஆண்டிப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளதை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் காண்பித்து மாணவிகள் வாழ்த்துக்களை பெற்றனர். இந்நிகழ்வின் போது உடன் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.