கிருஷ்ணகிரி: மின்சாரம் தாக்கி மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி:மின்சாரம் தாக்கி மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் செல்வி (44) இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியர். சம்பவம் அன்று தேதி இரவு அவர் வீட்டில் மிக்சியில் சட்னி அரைத்து கொண்டிருந்த போது எதிர் பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் செல்வியை மீட்டு தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே செல்வி உயிரிழப்பு. இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருறார்கள்