ஆற்றில் தவறி தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு.

ஆற்றில் தவறி தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு.

Update: 2025-01-18 04:56 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கானலட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(28) கூலித்தொழிலாளியான. இவர் சம்வம் அன்று காலை ஆழியாளம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கால்களை சுத்தம் செய்ய முயன்றார். அந்த சமயம் எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்தத உத்தனப்பள்ளி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News