பெண்ணாடம்: லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம்

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம் வழங்கப்பட்டது.;

Update: 2025-02-05 06:20 GMT
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அருணா மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் இரத்தினசபாபதி உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். இந்த நிலையில் பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் அவரது கண்கள் தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

Similar News