இந்திய அளவிலான யோகாசன சேம்பியன்ஷிப் போட்டி
இந்திய அளவிலான யோகாசன சேம்பியன்ஷிப் போட்டி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது;
இந்திய அளவிலான யோகாசன சேம்பியன்ஷிப் போட்டி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டியில் உள்ள மகாராஜா அக்ரசன் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் வினா ஸ்ரீ யோகா மையம் சார்பில் இன்று இந்திய அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி 2025 நடைபெற்றது போட்டியை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகா கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் தங்களது பல்வேறு திறமைகளை காட்டி அசத்தினர்