ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் பாரதமாதா பூஜை!

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி வேலூர் கோட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட தலைவர் பா. தனசேகர் தலைமையில் பாரத மாதா பூஜை நடைபெற்றது.;

Update: 2025-02-19 06:01 GMT
வேலூர் மாவட்டம் கீழ் ஆலத்தூர் ஆட்டோ நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி வேலூர் கோட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட தலைவர் பா. தனசேகர் தலைமையில் பாரத மாதா பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் மாவட்ட பொருளாளர் த.சம்பத் மற்றும் மாவட்டத் துணை தலைவர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News