காவேரிப்பட்டிணம்:செலப்பசனாம்பட்டி கிராமத்தில் திமுக கழக கொடியேற்று விழா.

காவேரிப்பட்டிணம்:செலப்பசனாம்பட்டி கிராமத்தில் திமுக கழக கொடியேற்று விழா.;

Update: 2025-03-12 15:30 GMT
முதலமைச்சர் ஸ்டாலின் 72-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் பாலேகுளி ஊராட்சி செலப்பசனாம்பட்டி கிராமத்தில் இன்று பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன் கலந்து கொண்டு திமுக கழக கொடி ஏற்றினார். இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News