நல்லூர்: மாசி மக திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்குதல்

நல்லூர் பகுதியில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கப்பட்டது.;

Update: 2025-03-12 15:33 GMT
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ வில்வனேஸ்வரர் ஆலயத்தில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு நீர் மற்றும் மோர் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Similar News