ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் பெண் சடலம்.

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் பெண் சடலம்.;

Update: 2025-03-13 13:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மோரனப்பள்ளி பகுதியில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடந்தது. இது குறித்து வி. ஏ. ஒ. சபரீஸ்வரன் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News