முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி;

Update: 2025-03-14 10:35 GMT
முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி
  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பாலாஜி ஏற்பாட்டில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பா அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பொது மக்களுக்கு அறுசுவை உணவை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர் சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News