அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம்எல்ஏ

மதுரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையை எம்எல்ஏ திடீர் ஆய்வு செய்தார்.;

Update: 2025-03-16 05:16 GMT
மதுரை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உசிலம்பட்டியில் இன்று (மார்ச் .16)காலையில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். ஒரு வாரமாக மருந்துவமனையில் மருத்துவ குப்பைகள் அகற்றாமால் இருந்தை அறிந்து தனியார் வாகனத்தை வரவழைத்து குப்பைகளை அகற்ற ஏற்பாடுகளை செய்தார். தூய்மைப்படுத்தும் பணியினை துரிதப்படுத்தி எம்எல்ஏ மேற்பார்வை செய்தார். உடன் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Similar News