புதிய தார் சாலை அமைக்கும் பூமி பூஜையில் அமைச்சர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.;
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.82 ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பணிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் (மார்ச்.29) தொடங்கி வைத்தார். உடன் மேயர் இந்திராணி,துணை மேயர் நாகராஜன் மற்றும் கவுன்சிலர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .