பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கிய பாஜகவினர்

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே நீர் மோர் பந்தலை அமைத்து தொடர்ந்து பாஜகவினர் செயல்படுத்து வருகின்றனர்;

Update: 2025-04-15 07:47 GMT
  • whatsapp icon
பாரதிய ஜனதா கட்சி மதுரை வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மதுரை மாவட்டம் நீதிமன்றத்தின் அருகே 10 வது நாளாக கோடை வெயில் தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து நீர் மோர் வழங்கபட்டு வருகிறது. இன்று ( ஏப்.15) மதுரை மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் அய்யப்பா ராஜா, மற்றும் மீனவர் பிரிவு சிவபிராபாகரன் ஆகியோர் நீர் மோர் வழங்கினார்கள். உடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News