வன விலங்களுக்கு தண்ணீர்
வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.;
வன விலங்களுக்கு தண்ணீர். கோடை காலங்கள் ஆரம்பித்த காரணத்தால் வனத்துறை சார்பில் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் மேற்பார்வையில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குரும்பலூர், சிறுவாச்சூர் சித்தளி, குன்னம், பேரையூர், கீழபுலியூர் ஆகிய பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமை க்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.