நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
தர்மபுரி பேருந்து நிலையத்தில் நகராட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தண்ணீர் பந்தலை திறப்பு;
தர்மபுரி பேருந்து நிலையத்தில் தர்மபுரி நகராட்சி சார்பில் நீர்மோர் பந்தலை இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி திறந்து வைத்தார் தர்மபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது நகராட்சி ஆணையர் சேகர் நகராட்சி ஆய்வாளர் ராஜரத்தினம் நகரமன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் முல்லைவேந்தன் ராஜா சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசனை பழம் நீர்மோர் வழங்கப்பட்டது தற்போது நகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம் தர்மபுரி நாங்ரோடு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நேர் மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.