தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

போராட்டச் செய்திகள்;

Update: 2025-04-16 11:07 GMT
புதுக்கோட்டை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்தி நாளொன்றுக்கு ரூ.505 வழங்க வேண்டும் எனவும், வருகைப் பதிவேடு மற்றும் பிஎஃப் வழிகேடுகள் சரிசெய்ய வேண்டும் எனவும் சிஐடியு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

Similar News