நிலப் பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பியை தாக்கியதில் படுகாயம்
நிலப் பிரச்சினை காரணமாக அண்ணன் தாக்கியதில் தம்பிக்கு தலையில் பழுத்த காயம் மருத்துவமனையில்;
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசினாயக்கன் பட்டி பகுதியில் நிலப் பிரச்சினை காரணமாக அண்ணன் தாக்கியதில் தம்பிக்கு தலையில் பழுத்த காயம் மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி மேல் வட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன முதல் மனைவி காளியம்மாள் இரண்டாவது மனைவி உண்ணாமலை இதில் இரண்டாவது மனைவி மகன் தங்கமணி வயது 52 அதே பகுதியில் ஒரு ஏக்கர் நலத்தில் விவசாய செய்து வந்தார் இந்நிலையில் முதல் மனைவி காளியம்மாள் மகன் கருணாநிதி இவர் எனக்கு சொந்தமானது என்று நிலத்தில் பயிர் செய்யக்கூடாது என்று தங்கமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாக தாக்கியதில் தங்கமணி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதை குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது