ஆம்பூரில் யோகா தினத்தை முன்னிட்டு இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகாசனம் நடைபெற்றது!

ஆம்பூரில் யோகா தினத்தை முன்னிட்டு இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகாசனம் நடைபெற்றது!;

Update: 2025-06-20 13:01 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் யோகா தினத்தை முன்னிட்டு இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகாசனம் நடைபெற்றது! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்து கல்வி சங்கத்தால் நிர்வாகிக்கும் இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகாசனம் நடைபெற்றது. தலைமை ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன

Similar News