வளர்ப்பு நாயை நாட்டு துப்பாக்கியால் சுட்ட நரிக்குறவ இளைஞர் கைது! துப்பாக்கி பறிமுதல்!

காக்கங்கரை பகுதியில் வளர்ப்பு நாயை நாட்டு துப்பாக்கியால் சுட்ட நரிக்குறவ இளைஞர் கைது! துப்பாக்கி பறிமுதல்!;

Update: 2025-06-20 13:05 GMT
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியில் வளர்ப்பு நாயை நாட்டு துப்பாக்கியால் சுட்ட நரிக்குறவ இளைஞர் கைது! துப்பாக்கி பறிமுதல்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரைபகுதியை சேர்ந்த ஜெகதீசன் வயது 61 இவர் ஆசை ஆசையாக வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வந்தார் இன் நிலையில் வீட்டின் அருகில் நாய் அலறும் சத்தம் கேட்கவே ஓடிவந்து பார்க்கும் பொழுது நாயை சுட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் தப்பிக்க முயன்ற போது மடைக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் விசாரணை மேற்கொண்டத்தில் திருப்பத்தூர் அடுத்த பார்சல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் பரதன் வயது 23 இவர் நரி குறவர் இனத்தைச் சார்ந்தவர் என்பது தெரிய வந்தது இவர் வேட்டைக்கு போகும் பொழுது நாய் குறைத்து துரத்தியதாக துப்பாக்கியால் சுட்டு விட்டதாக கூறினார் மற்றும் நாட்டுத் துப்பாக்கிக்கு உரிமம் புதுப்பிக்க இல்லாததால் பரதனை கைது செய்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News