எஸ் பி அலுவுலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடியினர்! மாப்பிள்ளையை தாக்கிய மாமனாரால் எஸ் பி அலுவலகத்தில் பரபரப்பு!

எஸ் பி அலுவுலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடியினர்! மாப்பிள்ளையை தாக்கிய மாமனாரால் எஸ் பி அலுவலகத்தில் பரபரப்பு!;

Update: 2025-06-21 14:13 GMT
திருப்பத்தூர் மாவட்டம் எஸ் பி அலுவுலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடியினர்! மாப்பிள்ளையை தாக்கிய மாமனாரால் எஸ் பி அலுவலகத்தில் பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சார்ந்த ராஜேந்திரன் இவரது மகன் மாதவன் வயது 23 இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் இவரது உறவுக்காரர் பெண்ணான கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் ஸ்ரீ பிரியாவை சில வருடங்களாக காதலித்து வந்தனர் இந்நிலையில் பெற்றோரின்எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி ஆவாரம் குப்பம் பகுதியில் உள்ள முருகர் கோயிலில் தாலி கட்டிக் கொண்டு எஸ் பி அலுவலகத்தில்பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர் சரவணன் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் தனது மகன் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார் இன் நிலையில் தகவல் தெரிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த சரவணன் மாப்பிள்ளையை தாக்கியுள்ளார் உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரு பெற்றோர்களை வரவழைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தார் மாப்பிள்ளையை மாமனார் தாக்கிதால் எஸ் பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Similar News