தூய நெஞ்சக் கல்லூரி அருகே உள்ள சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி மின் தகன மையம் அமைக்க கோரிக்கை!

தூய நெஞ்சக் கல்லூரி அருகே உள்ள சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி மின் தகன மையம் அமைக்க கோரிக்கை!;

Update: 2025-06-21 14:15 GMT
திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரி அருகே உள்ள சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி மின் தகன மையம் அமைக்க கோரிக்கை! திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகில் சுடுகாடு உள்ளது இதன் அருகில் சேலம் சென்னை செல்லும் பிரதான முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது இந்த சுடுகாட்டில் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இறக்கும் பிணங்களை இந்த சுடுகாட்டில் எரித்து வருகின்றனர் வெளியேறும் புகை மூட்டத்தால் சாலை செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் அதுமட்டும் மின்றி அருகில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகை மூட்டம் சூல்வதால் பெரும் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிருவாகம் இந்த சுடுகாட்டில் மின் மையானம் அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்

Similar News