ஜோலார்பேட்டை நகர திமுக இளைஞர் அணி சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது

ஜோலார்பேட்டை நகர திமுக இளைஞர் அணி சார்பில்தெருமுனை கூட்டம் நகர செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-06-21 15:23 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகர திமுக இளைஞர் அணி சார்பில்தெருமுனை கூட்டம் நகர செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகர திமுக ஜோலார்பேட்டை இளைஞரணி சார்பில் மேட்டுசக்கரகுப்பம் முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. தெருமுனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தாமரை செல்வன் தலைமைக் கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் ஜோலார்பேட்டை சட்டமன்ற ஆப்பினர் க. தேவராஜ் மறறும் இளம் பேச்சாளர் ஜா. முஹம்மத்ஜபீர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் நகர மன்ற துணை தலைவர் இந்திரா பெரியதாசன் மாவட்ட பிரதிநிதி பாஸ்கர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசன் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் மாவட்ட இலக்கிய அணி தலைவர் காளியப்பன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் பெரியார் தாசன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சிங்காரவேலன் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர துணை செயலாளர்கள் நகர கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Similar News