தமிழ்நாடு முதல்வர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி வரவேற்பை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு முதல்வர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி வரவேற்பை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு முதல்வர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி வரவேற்பை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம், வெங்கலாபுரம் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மேற்கு, தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் தலைமை தாங்கிய கூட்டத்தில் ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ரமேஷ், திருப்பத்தூர் மாவட்ட மு.ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், மாவட்டப் பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், பொதுக்குழு உறுப்பினர் டி.ரகுநாத், சு.அரசு, திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயாஅருணாசலம் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது