நான்கு வருடங்களில் தமிழ்நாடு நம்பர் ஒன் திரியாலம் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழா எம்பி பேச்சு எம்பி பேச்சு

நான்கு வருடங்களில் தமிழ்நாடு நம்பர் ஒன் திரியாலம் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழா எம்பி பேச்சு எம்பி பேச்சு;

Update: 2025-07-04 13:46 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நான்கு வருடங்களில் தமிழ்நாடு நம்பர் ஒன் திரியாலம் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழா எம்பி பேச்சு எம்பி பேச்சு திருப்பத்தூர் மாவட்டம் 80% வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழா வெள்ளிக்கிழமை அன்று காலை 11.30 மணி அளவில் நடைபெற்றது. அப்போது பேசிய திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை. நான்கு வருடங்களில் தமிழ்நாடு எல்லா துறைகளிலும் நம்பர் ஒன் தோட்டக்கலைத் துறையில் சிறந்து விளங்குகிறது தோட்டக்கலையை பொறுத்த வரையில் தன்னிறைவு பெற்று விட்டது என பேசினார். இந்த விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, திமுக ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News