கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ;

Update: 2025-07-06 16:39 GMT
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் மிராகில் ஹிட்டர்ஸ் குழு சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு VGK கார்த்திகேயன் அறக்கட்டளை சார்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது... இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகை வழங்கினார். இங்கிகழ்வின் போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் VG.குமரன், மதுராந்தகம் ஒன்றியக் குழு துணைத்தலைவர் A.குமரவேல், முன்னாள் ஊராட்சி தலைவர், கிளை கழக செயலாளர்கள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News