முத்துக்குடாவில் திட்டப்பணிகள் தொடக்கம்!

நிகழ்வுகள்;

Update: 2025-08-01 03:04 GMT
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடா சுற்றுலாத்தலத்தில் இன்று (ஆகஸ்ட்1) நடைபெறும் ஐந்து திட்டப் பணிகளை அமைச்சர் எஸ் .ரகுபதி மற்றும் அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கலந்துகொள்ள உள்ளனர். இதில், அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News