புதூர் மாரியம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை.
பொதுமக்களுக்கு அன்னதானம் இனிப்புகள் வழங்கினர்.;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் மாரியம்மன் கோயிலில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் இனிப்பு வழங்கினர். இந்நிகழ்வில் மண்டல் தலைவர் ராமதாஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்நாத் கரியமங்கலம் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.